Posts

Showing posts from May, 2020

Sales Girl to Central Minister - சேல்ஸ் கேர்ள் டூ சென்ட்ரல் மினிஸ்டர்(A successful story about Nirmala sitharaman)

Image
நேர்த்தியான உடை, கம்பீரமான நடை தடங்கள், இல்லா பேச்சு. என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலக்கியவர் நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman) . மோடி தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இனை அமைச்சராகவும் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. (motivationbala.blogspot.com) (Tamil motivational stories) லண்டன் தெருக்களில் சேல்ஸ் கேள் ஆக வேலைப் பார்த்த நிர்மலா. இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றதற்கு பின்னால் அவரது உழைப்பும் விடா முயற்சியுமே உள்ளது. ஆங்கிலம், தமிழ், இந்தி என மும்மொழிகளிலும் ஆளுமை நிறைந்த நிர்மலா சீதாராமன். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் நாள் மதுரையில் நாராயணன் சீதாராமன் சாவித்திரி தம்பதிக்கு மகளாக பிறந்தார். திருச்சி முசிறியை பூர்வீகமாக கொண்ட நாராயணன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்ததன் காரணமாக அடிக்கடி இடமாறுதல் பெற்றார். நிர்மலாவின் குழந்தைப்பருவம் இடம் மாறுதல் காரணமாக ...