Posts

Showing posts from June, 2020

ஆப்பிரிக்க மக்களின் மனதை கவர்ந்த மதுரை இளைஞர் - A story of Kannan ambalam

Image
மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர்.ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீர் மேலாண்மையில் அசத்திக் கொண்டிருக்கிறார். எத்தியோப்பியாவில் காடுகள் மலைகளுக்கு நடுவே உள்ளடங்கி கிடக்கும் கிராமங்களின் முகத்தையே மாற்றிக் கொண்டு இருக்கும் அவர். தமிழர்களின் பெருமையை அந்த ஆப்பிரிக்க நாட்டில் நிலைநாட்டி வருகிறார். (a story of kannan ambalam) click to find new ;  Tamil motivational stories     (motivationbala.blogspot.com) மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் அம்பலம். I.A.S கனவில் இருந்தவருக்கு அந்த கனவு கைகூடவில்லை. படித்த படிப்புக்கு எத்தியோப்பியாவில் பேராசிரியர் பணி கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு அங்கு சென்ற அவருக்கு அந்த நாட்டின் நிலை துயரத்தைத் தந்தது. இதனால் அதனை மாற்ற தன்னாலான முயற்சிகளை கண்ணன் செய்யத் தொடங்கினர். நான் IAS ஆக  விரும்பியது மக்கள் பணி செய்வதற்கு தான். ஆட்சியர் ஆக முடியாமல் போனதற்காக நோக்கத்தை கைவிட முடியுமா? ஆட்சியராக இருந்தால் என்னவெல்லாம் செய்து இருப்பேனோ அதனை எல்லாம் செய்ய விரும்பினேன். அதனை எத்தியோப்பியாவின்...